வனவிலங்கு பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் சுற்றுலா பயணிகள்
உதகை ஹெச் பி எஃப் க்கு சொந்தமான குடியிருப்பு பகுதியில் உள்ள சமவெளியில் விடுமுறை நாட்களில் கேரளா சுற்றுலா பயணிகள் அனைவரும் வாகனங்கள் நிறுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவது மட்டுமின்றி, உணவு மற்றும் தின்பண்ட குப்பைகளை ஆங்காங்கே விட்டு செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பது மற்றும் அன்றி வனவிலங்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்பதால் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்
மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜேஷ்


No comments:
Post a Comment