சாலை பணியினை ஆய்வு செய்த உதகை நகர மன்ற துணைத் தலைவர்
உதகை நகராட்சி காந்தள் சிலேட்டர் ஹவுஸ் சாலை ரூ.15லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வரும் பணியினை மாவட்ட துணை செயலாளர் - நகரமன்ற துணை தலைவர் ரவிகுமார் பார்வையிட்டபோது.
உடன் உதகை மேற்கு நகர செயலாளர் ரமேஷ், மாவட்ட அமைப்பாளர்கள் காந்தள் ரவி, எல்கில் ரவி, நகர்மன்ற உறுப்பினர்கள் கீதா, அபுதாகீர், மற்றும் பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment