நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணியின் கண்டன போராட்டம் நடைபெற்றது. .
நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி அருகில் நீலகிரி மாவட்ட மகளிர் அணியினர் கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் நிகழ்ந்ததற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் மகளிர் அணி சார்பாக இன்று காலை நடைபெற்றது இதில் நீலகிரி மாவட்ட மகளிர் அணி தலைவர் அவர்களும் மற்றும் மாவட்ட செயலாளர் துணைச் செயலாளர் மற்றும் கட்சித் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் திமுக அரசை பதவி விலகக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment