பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் மதியம் உணவு ஆய்வு: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 November 2025

பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் மதியம் உணவு ஆய்வு:


பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் மதியம் உணவு ஆய்வு:    


நீலகிரி மாவட்டம் எப்பநாடு ஊராட்சி, ஆனைக்கட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad