நீலகிரி மாவட்டம் உதகையில் கல்லறை திருநாள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 November 2025

நீலகிரி மாவட்டம் உதகையில் கல்லறை திருநாள்


நீலகிரி மாவட்டம் உதகையில் கல்லறை திருநாள்.                      


நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டு தோறும் நவம்பர் இரண்டாம் தேதி இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது இதில் உதகை மக்கள் kandal பகுதிகளில் அமைந்துள்ள கல்லறைகளை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முன்னோர்களை வணங்கி சென்றனர் முன்னதாக நீலகிரி மாவட்ட கிறிஸ்துவ மத ஆயர் அமல்ராஜ் அவர்கள் தலைமையில்  பாதிரியார்கள் ஒன்று கூடி சிறப்பு பிரார்த்தனை செய்தனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.           


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad