ஒன்றிய கழக பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் இத்தலார் பகுதியில் உற்சாக வரவேற்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 November 2025

ஒன்றிய கழக பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் இத்தலார் பகுதியில் உற்சாக வரவேற்பு


ஒன்றிய கழக பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் இத்தலார் பகுதியில் உற்சாக  வரவேற்பு

உதகை தெற்கு மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட இத்தலார் பகுதியில் ஒன்றிய கழக  பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில்  எமரால்டு அரசு மருத்துவமனைக்கு மனநலக் குறைபாடுடைய நபர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தினை  திறந்து வைக்க வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சரும், கழக துணை பொதுச் செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ இராசா அவர்களுக்கு கழக நிர்வாகிகள் கழக தோழர்களுடன்  உற்சாக வரவேற்பு அளித்தனர். உடன் நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே எம் ராஜு, அரசு தலைமை கொறடா மாண்புமிகு  கா ராமச்சந்திரன் மாநில பொறியாளர் அணி துணை செலயலாளரும் கூடலூர் சட்டமன்ற தொகுதி  பாரவையாளருமான ஆர் பி பரமேஷ்குமார் , மாவட்ட துணை செலயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் EX PO செந்தில் ரங்கராஜன், உதகை நகர கிழக்கு செயலாளர் S ஜார்ஜ், மாவட்ட பிரதிநிதி அட்டுமந்து மணிகண்டன்  மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக  கலந்து கொண்டனர். 

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad