எமரால்டு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தங்கும் இல்லம் திறப்பு
நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தங்கும் இல்லத்தினை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா இ.ஆ.ப அவர்கள் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment