நீலகிரி பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா மிதிவண்டி:
நீலகிரி மாவட்டம், உதகை பெத்தலகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப முன்னிலையில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், உதகை சட்மன்ற உறுப்பினர் திரு.ஆர்.கணேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் இணைய தள செய்தி பிரிவு


No comments:
Post a Comment