நீலகிரி வாக்குச்சாவடி அலுவலர்க்கான (BLO) பயிற்சி:
நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 110 - குன்னூர் 109 -கூடலூர் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான (BLO) பயிற்சி குன்னூர் சார் ஆட்சியர் செல்வி சங்கிதா இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இணைதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment