நீலகிரி மாவட்டம் குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று வருவாய் துறை அலுவலர்களுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் (UATT) பயிற்சி வருவாய் துறை தலைமை அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் இயற்கை சீற்றத்தினால் பயிர் சேதம் ஏற்படும் போது விவசாயிகளின் பதிவேற்றம் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது பற்றி விளக்கமாக பயிற்சியில் கூறப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment