நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியை கொன்ற புலி
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் மாவ நல்லா ஜி ஆர் ஜி மைதானத்தில் இன்று மாலை சுமார் 3 மணி அளவில் ஒரு 50 வயது பெண்மணியை புலி அடித்து தூக்கி சென்றுள்ளது. இந்த நிகழ்வில் ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் வனத்துறையினரும் காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை செய்தியாளர் ராஜேஷ். மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment