மூன்று பள்ளிகளின் குழந்தைகளுக்கு சென்று வர வாகனம்:
நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக ரூ.41.33 இலட்சம் மதிப்பில் பள்ளி குழந்தைகள் சென்று வர பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மிகவும் பராட்டுகின்றார்கள் 3 பள்ளிகளுக்கு வாகனங்களை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment