மாசில்லா மற்றும் போதையில் லா தீபாவளி கொண்டாட அறிவுறுத்தல்
அரசு உயர்நிலைப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி கரியசோலை 17 10 2025 அன்று மாணவர்களுக்கு வட்டார அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கியதோடு வருகின்ற தீபாவளியை மாசில்லாமல் மாசு அதிகம் இல்லாத பசுமையான பட்டாசுகளை வெடிக்கவும் பாதுகாப்பான முன் எச்சரிக்கையுடன் தீபாவளி கொண்டாடவும் மாணவர்களுக்கு அறிவுறுத்த பட்டு உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் போதையில் வராமலும் கொண்டாட மாணவர்களுக்கு வழிகாட்டும் பட்டது. இந்நிகழ்வினை பள்ளிகுடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மணிவாசகம் ஏற்பாட்டின் பேரில் தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் மார்கிரேட் மேரி, நிரோஷா ஆகியோருடன் மாணவ மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....


No comments:
Post a Comment