பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம்.?
நீலகிரி மாவட்டம் ஊட்டி குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் பகுதியில் சாலை ஓரங்களில் டென்டிஹில் பகுதியிலிருந்து சாக்கடை கழிவு நீர்கள் நெடுஞ்சாலையில் வருவதால் அப்பகுதியில் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் மிகவும் நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளன இப்பகுதியில் காந்திபுரம் இந்திரா நகர் பொதுமக்கள் பள்ளிக்குழந்தைகள் இவ்வாழியாக நடந்தே செல்கின்றனர் அந்தப் பகுதி குறுகிய பகுதியால் என்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டு வருகின்றன பொதுமக்களுக்கு இடையூறாகவும் உள்ளன இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று பொது மக்களின் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment