போலீசாரின் குழந்தை களுக்காக காப்பகம்:
ஊட்டி நகரில் 1860 ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் நிலையம் ஒன்று கட்டப்பட்டது நீலகிரியில் முதல் காவல் நிலையமாக ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் 55 போலீசாருடன் செயல்பட்டது குறிபிடதக்கது இந்த காவல் நிலையம் 165 ஆண்டுகால பழமைவாய்ந்த பாரம்பரிய போலீஸ் நிலைய கட்டிடம் ஊட்டி நாரில் பணியாற்றும் போலீசாரின் குழந்தைகளை பராமரிக்கும் காப்பகமாக மாற்ற முடிவு செய்ப்பட்டது காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை செயல்படும்
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் தலைவர் ஐ .ஜி. செந்தில்குமார். இ.கா.ப., அவர்கள் இன்று "Hill Cop Creche" - காவலர் குழந்தைகள் காப்பகத்தை துவக்கி வைத்தார்கள் உடன் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. என் எஸ் நிஷா. இ.கா.ப., இருந்தார்கள் அதேப்போல் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக்கான இருக்கர வாகன சிறப்பு ரோந்து பணியை கொடியசைத்து காவல்துறை ஐ ஜி செந்தில்குமார் மற்றும் கவல் துறை கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் தொடங்கிவைத்தார்கள்
தமிழக இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment