நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டம் ஆய்வு:
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், பாலக்கொலா, இத்தலார், நஞ்சநாடு ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் ரூ.3.71 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வீட்டுமனை பழுதுபார்க்கும் பணி இலவச வீட்டு கட்டும் பணி நிழற்குடை மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment