நீலகிரி மாவட்டம் பைக்காரா பகுதியில் இன்று 12 10 2025 யூ எஸ் ஐ பி மனித உரிமை அணி மற்றும் ஆல் இந்தியா ஃபார்மர் விவசாய சங்கம் இணைந்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு நடுவட்டம் யூ எஸ் ஐ பி மனித உரிமை அணி தலைவர் வெங்கடேசன் மற்றும் ஒன்றிய செயலாளர் சாம் பரமசிவம் மற்றும் நடுவட்டம் யூ எஸ் ஐ பி மனித உரிமைகள் அணி வார்டு தலைவர் இயேசு மற்றும் உறுப்பினர் சூலூர் அக்ரி ரவி, ஊட்டி மரங்கள் மணி எப்சிபா கலைச்செல்வன் மோகன் நேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் வருகின்ற காலங்களில் யூ எஸ் ஐ பி மனித உரிமைகள் விவசாயத் தேர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் வருகிறது அதற்கான ஆலோசனைகளையும் மனித உரிமைகள் அணி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு எவ்வாறு உதவிகளை செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை இந்த கலந்தாய்வு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment