நீலகிரியில் புதிய நியாயவிலை கடை திறப்பு:
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் நாடார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் 6 புதிய பகுதி நேரம், நடமாடும் நியாய விலை கடைகள் மற்றும் கட்டி முடிக்கப்பட்ட புதிய முழுநேர ரூபாய் 35.82 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடைக்கான கட்டடங்களை திரு.ஆ.இராசா அவர்கள் திறந்துவைத்தார்கள் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி தண்ணீரு இ.ஆ.ப அவர்களும் நீலகிரி மாவட்டம் காவல்துறை கண்கானிப்பாளர் திருமதி நிஷா அவர்களும் முன்னிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment