கோத்தகிரி- இரவு முழுவதும் தொடர் கனமழையால் தடுப்ணை அருகே பாதிப்பு.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஈளாடா அருகே உள்ளது கோத்தகிரியின் குடிநீர் ஆதாரமான தடுப்பணை. நேற்றிரவு பெய்த தொடர் கனமழை காரணமாக பட்டகொரை கதுகத்தரை ஆகிய இடங்களில் விவசாய நிலங்களில் நீர் நின்றதுடன் தடுப்பணை அருகே உள்ள சுவர் இடிந்து விழுந்ததில் கதுகத்தரை செல்ல முடியாமல் போக்குவரத்து பாதித்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

.jpg)
No comments:
Post a Comment