இருசக்கர வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளானது...
நீலகிரி மாவட்டம் காட்டேரியிலிருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் சின்ன கரும்பாலம் என்ற பகுதியில் இருசக்கர வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளானது இதில் பில்லி மலை எஸ்டேட் பகுதியைச்சேர்ந்த சிவக்கொழுந்து என்பவர் சேலாஸ் பகுதியைநோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது எதிரே வந்த இரு சக்கரத்தின் மேல் மோதி விபத்துக்குள்ளானது இதில் அவருக்கு காயம் ஏற்பட்டன அவரை குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment