ரோபோடிக் புதிய பயிற்சி வகுப்பு
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட உப்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் புதிதாக ரோபோடிக் என்ற புதிய பயிற்சி வகுப்பானது துவங்கியுள்ளது. இதில் மானவ மாணவிகள் சேர்ந்து மிக ஆர்வமுடன் பயின்று வருகின்றனர் இதனுடைய ஆசிரியர் திரு.சதீஸ் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
நீலகிரி மாவட்ட இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment