நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு27.25 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வழங்கும் திட்டம் துவக்க விழா.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு குடிநீர் வழங்கும் திட்டம் துவக்க விழா இன்று காலை தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது இதில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீர் அவர்கள் தமிழ்நாடு அரசு கொறடா ராமச்சந்திரன் அவர்கள் நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் அவர்கள் மருத்துவக் கல்லூரி முதல்வர் அவர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர் நகர மன்ற தலைவர் வாணிஸ்ரீ அவர்கள் துணைத்தலைவர் ரவிக்குமார் அவர்கள் குடிநீர் வடிகால் வாரிய கோவை மண்டல தலைமை பொறியாளர் அவர்களும் மற்றும் நீலகிரி மாவட்ட உதகை குடிநீர் வடிகால் வாரியம் பொறியாளர் அவர்களும் உதவி பொறியாளர். அவர்களும் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment