காவலர் வீரவணக்கநாள் அனுசரிப்பு:
நீலகிரி மாவட்டம் உதகை ஏ.ஆர் வளாகத்தில் காவலர்கள் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு 60 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது இந்திய முழுவதும் பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து மவுன அஞ்சி மற்றும் மரியாதை செலுத்தப்பட்டது அப்போது துக்கத்தை வெறுப்படுத்தும் விதமாக போர் சார் தங்களுது சீருடைகள் மற்றும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து இருந்தார்கள் வீரவணக்க நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பல்யா தண்ணீரு இ.ஆ.பஅவர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளும் வீர மரணம் அடைந்த காவலர் நினைவு சின்னம் முன்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்
தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment