தெருவிளக்கு இருந்தும் பயன்பாட்டிற்கு இல்லாததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றன கண்டு கொள்வார்களா???.
நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கள் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட (8) வதுவார்டு கரும்பாலம் பகுதியில்வசிக்கும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தெரு விளக்குகள் சில மாதங்களாக பயன்பாட்டிற்கு இல்லாததால் அவ்வழியே செல்லும் கிராம மக்கள் ஒற்றையடி பாதையில் நடந்து செல்லமுடியாமல் தடுமாறி வருகின்றனர் இதில் குறிப்பாக மாலை நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதியில் தெருவிளக்கினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே கவனத்தில் ஏற்றுக்கொண்டு சீர் வர சரி செய்யுமாறு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment