பள்ளி கதவுகளை சூரையாடிய கரடி..
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தே கொண்டு இருக்கின்றன உணவைத் தேடி சுற்றித் திரியும் கரடியினால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டில் உள்ள சி எஸ் ஐ துவக்கப்பள்ளியின் கதவுகளை உடைத்து சூறையாடிய கரடி பள்ளி குழந்தைகளுக்காக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை பள்ளியின் ஆவணங்களையும் சிதறி அடித்த கரடியினால் ஆசிரியர்கள் அச்சத்தில் உறைந்தனர்


No comments:
Post a Comment