கிராம சபை கூட்டமா? மக்களிடம் மனுக்கள் மட்டும் பெரும் கூட்டமா?கொந்தளித்த அப்பகுதி பொதுமக்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலைபகுதியில் இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் காணொளி மூலமாக திரையில் மாண்புமிகு முதலமைச்சர் பேசியதை நமது நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் மற்றும் அனைத்து துறை சார்ந்த நிர்வாகிகளும் பொதுமக்களும் அதனை கண்டு கொண்டிருந்தனர்.பின்பு மாண்புமிகு முதலமைச்சர் உரையை நிறைவு செய்ததுடன் நமது மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யாதண்ணீரு அவர்கள் பொதுமக்களின் குறைகளை கேட்காமல் நமது குறைகளை மனுக்களின் மூலமாக குறைகளை பெற்றுச் சென்றுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் சென்று விட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment