நீலகிரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்:
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு மற்றும் கொணவக்கரை பகுதியை சேர்ந்த 2 மாணவிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரு 1 இலட்சம் தலா 50 ஆயிரம் கல்வி உதவித்தொகை பெரு வார்த்தான காசோலையினை மற்றும் கல்வித் துறை பின் சார்பாக 2024- 2025 கல்வியாண்டில் கொண்டாடப்பட்ட நூற்றாண்டுவிழாவின் விழுதுகள் விருதிர்க்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கூடலூர் வட்டம் எருமாடு ஊராட்சி ஒன்றியம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு விருது மற்றும் பராட்டுச் சான்றிதழ்களை வழங்கி நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment