நபிகள் நாயகத்தின் 1500 வது பிறந்தநாள் விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 September 2025

நபிகள் நாயகத்தின் 1500 வது பிறந்தநாள் விழா

 


இன்று செப்டம்பர் 6/9/2025 நபிகள் நாயகத்தின் 1500  வது பிறந்தநாள் உதகை லோயர் பஜார் பெரிய ஜும்மாஹ் மஸ்ஜிதில் கொண்டாடப்பட்டது. பெரியபள்ளியில் தொடங்கிய ஊர்வலம் உதகை ஏடிசி மார்க்கெட் அறுகில் சிறப்புறையுடன் முடிவுபெற்றது இதில் ஏராளமான இஸ்லாமிய மாணவர்கள், உலாமாக்கள், ஜமாத்தார்கள் கலந்க்கொண்டனர் இந்த நிகழ்வில் பொது ஜமாபந்தி விருந்தும் மாணவர்களின் சொற்பொழிவும் நடைபெற்றது 


மாவட்ட தமிழககுரல் இனையதல செய்திகளுக்காக செய்தியாளர் ராஜேஸ்

No comments:

Post a Comment

Post Top Ad