நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு:
நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சி பகுதிகளில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் மற்றும் நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி - 2025 சிறப்பு தள்ளுபடி விற்பனையை நீலகிரி மாவட்டம் ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார் மற்றும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment