மகசூல் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றி.
நீலகிரி மாவட்டத்தில் மகசூல் பயிராக அதிக அளவில் சாகுபடி செய்யும் சௌவ் சௌவ் என்று அழைக்கப்படும் மேரக்காய் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர் இப்பகுதியில் காட்டு பன்றிகள் முள்ளாம் பன்றிகள் போன்ற வனவிலங்குகள் பயிர்களையும் செடியினை அதிக அளவில் சேதப்படுத்தி வருகின்றன இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன இதற்கு உண்டான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்வு காண வேண்டுமென்று அப்பகுதி விவசாயி மக்கள் கோரிக்கை விடுவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment