யுனிக் பப்ளிகேஷன் பள்ளி மாணவிகள் சாதனை
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள யுனிக் பப்ளிகேஷன் ஸ்கூல் மாணவ மாணவியர்கள் சாதனை உதகையில் நடைபெற்ற முதல்வருக்கான பெண்கள் கால்பந்து போட்டியில் யுனிக் பப்ளிகேஷன் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்கள் இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் சக மாணவ மாணவியர்கள் என அனைவரும் இவர்களை பாராட்டி உள்ளார்கள்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment