எமரால்டு அரசு பள்ளி மாணவிகள் சாதனை
முதல்வருக்கான கபடி போட்டியில் எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்கள் அவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசு தொகையான தலா 2000 ரூபாய் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் திரு ராசா அவர்கள் வழங்கினார்கள் மேலும் 3 மாணவிகள் கபடி போட்டியில் மாநில அளவில் தேர்வு பெற்றுள்ளார்கள் இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் எஸ் எம் சி உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் என இவர்களை பாராட்டி உள்ளார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment