நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்:
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆகியோர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ 8.34 இலட்சம் மதிப்பீட்டில் செயற்கை கால்களை வழங்கினார்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்கா நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment