இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
நீலகிரி மாவட்டம் பிங்கர் போஸ்ட் தமிழகம் சாலையில் இன்று இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இதில் ஜீப் வாகனத்தில் வந்தவர்களுக்கு சிறு காயங்களுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவ கல்லூரி மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜேஷ்


No comments:
Post a Comment