உதகை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 September 2025

உதகை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டி


உதகை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டி


எமரால்டு மகளிர் கல்லூரி மாணவிகள் பல பிரிவுகளில் வெற்றி உதகை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 10 வரை盛ப்பமாக நடைபெற்றன.


இன்று உதகை அண்ணா உள் அரங்க விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிறைவு விழாவில்,  நீலகிரி M. P. திரு. ஏ.ராசா மற்றும்  கொறடா ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றனர். இவ்விழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் அணிகளுக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.


கல்லூரி பிரிவுகளில், உதகை எமரால்டு மகளிர் கல்லூரி மாணவிகள் Handball, Volleyball, Cricket மற்றும் Ball Badminton பிரிவுகளில் இரண்டாம் இடத்தையும், கால்பந்து (Football) போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இதனால் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


மாணவிகளின் சிறப்பான சாதனைக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் டாக்டர் கே. சுஜாதா மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் டாக்டர் கே. அகில ஆகியோரை, கல்லூரி செயலர் அவர்கள் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad