மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணமாக மாண்புமிகு அண்ணன் எடப்பாடி அவர்கள் இன்று குன்னூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து சிறப்புரையாற்றினார் . இதில் அவரது தொண்டர் ஒருவர் தலையில் இரட்டை இலை சின்னத்தை வடிவமைத்தும் பேண்ட் இசை வாத்தியங்கள் முழங்க மக்கள் வெள்ளத்தில் இன்று எடப்பாடி யார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் மீண்டும் 2026 இல் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்காகவே நான் என்று வாக்குறுதி அளித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment