உதகையில் டீக்கடையில் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை கோடஃப் மந்த் சாலையில் நேற்று மாலை அங்குள்ள டீக்கடை ஒன்றில் கேஸ் சிலிண்டர் கசிவினால் தீ பற்றி எரிந்தது உடனடியாக கடையில் இருந்தவர்கள் வெளியில் ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது மேலும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்குள் கடை முற்றிலும் எரிந்து சேதமானது இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment