மசினகுடி பகுதியில் யானை மிதித்து ஒருவர் பலி
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 71 வயது மதிக்கதக்க மேத்தா என்பவரை நேற்று காலை யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த வரை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுருந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தொடர்ந்து மனித- விலங்கு மோதல்களால் மனித உயிர்கள் பலியாகி கொண்டிருக்கின்றன. எனவே வனத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment