முதுமலை யானைகள் முகாமிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் அகில இந்திய மதிப்பீடு பயிற்சி முகாம் நடைபெற உள்ளதால் வரும் 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment