மேரா யுவ பாரத் கூடலூரில் தொகுதி அளவிலான விளையாட்டுப் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது
மேரா யுவ பாரத் கூடலூரில் தொகுதி அளவிலான விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக 28-09-2025 அன்று கூடலூர் பகுதியில் நடத்தியதில் இதில் மாணவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேரா யுவ பாரத் ரஞ்சித்குமார் வரவேற்றார்.
பரிசு வழங்கும் விழாவிற்கு தலைமை வகித்த விருந்தினர்கள் ஹேமலதா நிறுவனர் சிங்கப் பெண்மணி அறக்கட்டளை, லாரன்ஸ் நிறுவனர் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உதவும் கர அறக்கட்டளை, ரிஷாலத் மற்றும் பாபு ஹோப் லேடர் அறக்கட்டளை, மோசஸ் நீலகிரி கல்வி அறக்கட்டளை பரிசு வழங்கி இளைஞர்கள் கௌரவிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment