நீலகிரி மாவட்டம் உதகை எம் பாலடா அருகில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வாகன விபத்து.
உதகை அருகே உள்ள எம் பாலடா அருகில் அண்ணா நகர் பகுதியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் சாரல் மலையும் பெய்ததால் வழியே சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலத்திற்குள் விழுந்துள்ளது ஓட்டுனர் மட்டுமே வண்டியில் இருந்ததால் உயிர் சேதம் ஏற்பட வில்லை சிறு காயங்களுடன் ஓட்டுநர் மீட்கப்பட்டார் உடனடியாக ஓட்டுநரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழகத்துடன் செய்தி பிரிவு


No comments:
Post a Comment