மேரா யுவா பாரத் - கூடலூர் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டி
கூடலூர் மேரா யுவா பாரத் அமைப்பின் கீழ் கூடலூரில் நடைபெற்ற தொகுதி அளவிலான விளையாட்டு போட்டியில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இந்த நிகழ்வு மேரா யுவா பாரத் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ரஞ்சித் அவர்களின் வழிகாட்டுதலுடன் சிறப்பாக நடாத்தப்பட்டது.
விருதளிப்பு விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்கள்: திருமதி வசந்தகுமாரி, நிறுவனர், சரஸ் ஃபவுண்டேஷன் திரு. லாரன்ஸ், நிறுவனர், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஹெல்பிங் ஹேண்ட் டிரஸ்ட் திரு. ரிசலத் மற்றும் திரு. பாபு, ஹோப் லாடர் டிரஸ்ட் திரு. ஜாபர், நீலகிரி எஜுகேஷனல் டிரஸ்ட் நிகழ்ச்சி திருமதி ஜெனிஃபர் அவர்களின் நன்றி உரையுடன் நிறைவுபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment