சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் மூன்றாவது பயிலரங்கம் நடைபெற்றது
நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் மூன்றாவது CSR - பயிலரங்கம், அருவங்காடு RDO டிரஸ்ட் வளாகத்தில் சிறப்பாக பயிற்சியாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அனைவருக்கும் எளிமையாக பயிற்சிகளை நடத்தி கொடுத்தார் RDO - டிரஸ்ட் பெருமாள் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
போபியா பவுண்டேஷன், உமன்ஸ் ஸ்ட்ரென்த் பவுண்டேஷன், நல்லுள்ளம் அறக்கட்டளை, குன்னூர் ஆம்புலன்ஸ் அறக்கட்டளை, அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை, அப்துல் கலாம் உதவும் கரங்கள் அறக்கட்டளை, ப்ளூ ஹில்ஸ் பவுண்டேஷன் நம்பிக்கை ஏணிகள் அறக்கட்டளை, மலைநாடு சமூக நல அறக்கட்டளை, டிசில்வா மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி, அன்பு அறக்கட்டளை, நா நீஸ் ஹோப் பவுண்டேசன், பீசலு பவுண்டேசன், நீலகிரி எஜுகேஷன் டிரஸ்ட், கேனான் டிரஸ்ட், டிராபின் சென்டர் அறக்கட்டளை, பார்ம் டு டிரஸ்ட், வாழவைப்போம் பவுண்டேஷன், என அனைத்து அறக்கட்டளையினர்களும் பங்கு பெற்று பயிற்சி பெற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment