எமரால்டு அன்னை வேளாங்கண்ணி ஆலய கொடியேற்ற விழா
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் கொடியேற்று விழாவானது ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது வருகின்ற ஞாயிறு அன்று அன்னையின் ஆலயத்தில் திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெற இருப்பதை முன்னிட்டு இந்த கொடியேற்று விழாவானது ஆலய வளாகத்தில் நடைபெற்றது கடந்த ஞாயிறு அன்று காலை 10 மணி அளவில் கூட்டு திருப்பலியும் அதனை தொடர்ந்து பத்து முப்பது மணி அளவில் கொடியேற்ற விழாவும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னையின் அன்பின் விருந்து வழங்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment