எமரால்டு பகுதியில் பாஜக தெற்கு மண்டல் சார்பாக பாரத பிரதமர் அவர்களின் 75 வது பிறந்தநாள் விழா
பாஜக தெற்கு மண்டல சார்பாக பாரத பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் எமரால்டு பஜார் பகுதியில் இன்று நடைபெற்றது இந்த விழா பாஜக தெற்கு மண்டல பொதுச் செயலாளர் திரு எமரால்டு நாகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் ஏராளமான தாமரை சொந்தங்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர் இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது முன்னதாக வானவேடிக்கைகளும் இடம்பெற்றது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment