துணை முதலமைச்சரிடம் நல்லாசிரியர் விருது பெற்றார். அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.திரு.கண்ணன்
இத்தலார் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மதிப்பிற்குரிய திரு கண்ணன் அவர்கள் நல்லாசிரியர் விருது பெற்று இத்தலார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் அவருக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள், எஸ்.எம்.சி உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் பொதுமக்கள் என இவரை பாராட்டி உள்ளார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment