நீலகிரி மாவட்டம் ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டர் :
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடநாடு ஊராட்சி சின்னகுன்னூர் நாற்றங்கால் பண்ணையில், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளை ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார் மற்றும் நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு பகுதியிலுள்ள போப்பால் மெர்சி முதியோர் இல்லத்தின் செயல்பாடுகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் மற்றும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்


No comments:
Post a Comment