கின்னகொரை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
நீலகிரி மாவட்டம் குந்தா வட்டம் கின்னகொரை கிராமத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் (24-9-2025) தோட்டக்கலைத் துறையின் மூலம் கலந்து கொண்ட துணை தோட்டக்கலை இயக்குனர் திருமதி நவநீத அவர்கள் இயற்கை விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொருட்கள் வழங்கியும் மேலும் அங்கு நடைபெற்ற டிஜிட்டல் கிராப் சர்வே செய்த உதவி தோட்டக்கலை அலுவலர் செல்வி மகாலட்சுமி மற்றும் ஆத்மா திட்டத்தின் திருமதி அஸ்வினி மேற்கொண்ட சர்வேஇல் கலந்துகொண்டு சர்வே அனைத்தையும் பார்வையிட்டார் மேலும் SADP மூலம் கிண்ணகொரை கிராமத்திற்கு வழங்கிய வேளாண் இடு பொருட்கள் மற்றும் இயந்திரம் அனைத்தையும் பார்வையிட்டார் மேலும் திரு ஜெகதீசன் உதவி தோட்டக்கலை அலுவலர் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு விவசாயிகளிடம் பெறப்பட்ட பி எம் கிசான் மனுக்கள் மீதான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்தார்.


No comments:
Post a Comment