காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மன் வயல் பகுதிகளில் கடந்த தேர்தல் நேரத்தில் தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதியான மின் இணைப்பு, பட்டா, நூறு நாட்களில் வழங்குவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும். வனவிலங்கு தொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்கவும் கூடலூர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன போராட்டம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment