எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிகளில் இன்று அதிமுகபொதுச் செயலாளர். கே.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பரப்புரை நிகழ்த்த வருவதையோட்டி கூடலூர் பேருந்து நிலையத்தின் மண்டல தலைவர் சின்னையன்,கிளைச் செயலாளர் கருப்பசாமி,தலைவர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment